வெள்ளை நிற டாப்பில் முழு முதுகையும் காட்டிய சமந்தா…!கிளாமர் அள்ளும் புகைப்படத்தால் திக்குமுக்காடும் ரசிகர்கள்!!!

0
ஜோடியாக ஜாலி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. சமூகவலைத்தளத்தில் வைரல்!!
ஜோடியாக ஜாலி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. சமூகவலைத்தளத்தில் வைரல்!!

கவுதம் மேனனின் இயக்கத்தில் உருவான ‘ஏ மாய சேசாவே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தற்போது அவர் வெள்ளை நிற உடையில் முழு முதுகும்  தெரிய உள்ளாடை எதுவும் இன்றி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது.

தமிழில் விண்ணைதாண்டி வருவாயா என்ற படத்தில் ஒரு சில நிமிடம் இருக்கும் காட்சியில் தோன்றி தமிழுக்கு வந்தவர் நடிகை சமந்தா. பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தவிர தெலுங்கு மற்றும் இந்தி  மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் ஏ மாய சேசாவே எனப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நாக சைதன்யா உடன் ஜோடி சேர்ந்து நடித்து, பின்னர் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்தவர். மேலும் வெப் சீரிஸிலும்  கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இவரின் பேமிலி மேன் வெப் சீரிஸ் நன்கு வெற்றி பெற்றது. மேலும் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெள்ளை நிற டாப்பில் பின் முதுகு முழுவதும் காட்டி உள்ளாடை எதுவும் இன்றி சைடு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here