மேலாடையை கீழே இறக்கி போஸ் கொடுத்த சமந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
samantha

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. திருமணத்திற்கு பின்னர் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது வழக்கமான ஒன்று. ஆனால் சமந்தா தற்போது வரை ஆரம்ப கட்டத்தில் இருந்த அதே மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டையை இறக்கி போஸ் கொடுத்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

முதன் முதலில் தமிழ் திரைப்படங்களின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் சமந்தா. அதன் பிறகு தான் அவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பகட்டத்தில் வளர்ந்து வரும் நாயகியாக இருந்தாலும் தற்போது அவரின் நடிப்பு திறனால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சேலை கட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பவர் சமந்தா. திரையுலகில் அறிமுகமான சில வருடங்களில் அவருக்கு நெருங்கிய நட்பாக இருந்தவர் நடிகர் சித்தார்த் தான். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாகவும் மலர்ந்தது. மேலும் இவர்கள் திருமணம் செய்யப்போவதாகவும் கூறி வந்தனர். இதனால் பலரும் ட்ரோல் செய்தும் வந்தனர்.

samantha wedding
samantha wedding

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஏனெனில் ஆரம்பகட்டத்தில் ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் சமந்தா. அதன் பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததன் மூலம் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார். நானி படத்தில் இருந்ததற்கும் அதன் பிறகு அவர் நடித்த அஞ்சான் படத்திலும் பெரிய வித்தியாசம் இருந்தது.

samantha

அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சமந்தா தற்போது வரை அதே இடத்தை பிடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையிலும் சினிமாவை விட்டு விலகாத சமந்தா தனது இந்த வெற்றிக்கு கணவரும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.

samantha

தற்போது பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் சம்மு தற்போது வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here