ஏங்கி கிடக்கும் இளசுகளுக்கு தங்க மேனி காட்டி தரமான தரிசனம் கொடுத்த சமந்தா! அந்த அழகை பார்த்து பூரித்து போன ரசிகர்கள்!!

0

இந்திய திரையுலகில் ரசிகர்கள் பலரின் கனவு நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா ரூத் பிரபு. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார். இதற்கிடையில் இவரது பர்சனல் லைபில் அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்தித்து வந்த இவர் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்த நிலையில் அதன் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதுபோக இவருக்கு விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருக்கும் குஷி திரைப்படம் தெலுங்கில் உருவாகி உள்ளது.இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவருடைய போட்டோ ஷூட் களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கண்ணுக்கு கிளாஸ் போட்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அவர் அணிந்த உடையில் கொஞ்சம் கியூட்டாக கிளாமர் காட்டி ரசிகர்களுக்கு காட்சி அளித்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் கண்டு வருகிறது.இதை பார்த்த இளசுகள் ஏகப்பட்ட கமெண்டுகள் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here