சொல்லவே இல்ல.. இது எப்போ.. திருமண கோலத்தில் திடீரென வெளியான சமந்தாவின் புகைப்படம்!

0
சொல்லவே இல்ல.. இது எப்போ.. திருமண கோலத்தில் திடீரென வெளியான சமந்தாவின் புகைப்படம்!

இந்திய சினிமாவில் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. சமீபத்தில் கூட இவர் பாலிவுட் நிகழ்ச்சியான காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் அனைத்தும் வைரல் ஆனது.

இவரின் நடிப்பில் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. குறிப்பாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி ஆங்கில சினிமாவிலும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இவரின் சமூக வலைத்தள பக்கங்களில் சமீப காலமாக அதிக கிளாமர் போட்டோக்களை சமந்தா பதிவிட்ட வண்ணம் உள்ளார். ஆனால் தற்போது இஸ்லாமிய மணப்பெண்ணாக மாறி திருமண கோலத்தில் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here