இந்த வீடியோல உங்கள அணு அணுவா ரசிக்கலாம் யாஷிகா.. பார்த்ததும் அழகில் பதற வைத்த போட்டோஷூட்!

0
இந்த வீடியோல உங்கள அணு அணுவா ரசிக்கலாம் யாஷிகா.. பார்த்ததும் அழகில் பதற வைத்த போட்டோஷூட்!

துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் சில ஆண்டுகளிலேயே நோட்டா, ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் தான் யாஷிகாவுக்கு மோசமான விபத்து ஒன்று நடந்தது. இதனால் 6 மாதங்கள் சினிமாவில் நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது நன்கு உடல்நிலை தேறி பழையபடி போட்டோஷூட், சினிமா நடிப்பு என கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு ஏற்ப சமூகவலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yash ?✨ ? (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here