கேவலம் இந்த சின்ன விஷயத்துக்கு தொடை நடுங்கும் சமந்தா.., இவங்களா இப்படி..,ஆச்சரியப்படும் ரசிகர்கள்!!

0
கேவலம் இந்த சின்ன விஷயத்துக்கு தொடை நடுங்கும் சமந்தா.., இவங்களா இப்படி..,ஆச்சரியப்படும் ரசிகர்கள்!!
கேவலம் இந்த சின்ன விஷயத்துக்கு தொடை நடுங்கும் சமந்தா.., இவங்களா இப்படி..,ஆச்சரியப்படும் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் திரைப்படம் படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் படுதோல்வி அடைந்தது. இதனால் சமந்தாவோட மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மீண்டும் தன் இடத்தை பிடிப்பதற்காக ஓவர் கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அதன்படி தற்போது உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் படுக்கை காட்சிகள், லிப் லாக் காட்சியில் நடிக்க எந்த பாரபட்சமும் பார்க்கவில்லையாம். இப்படி நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தாலும் அசராமல் தனது கெரியரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சமந்தா ஒரு விஷயத்திற்கு மட்டும் பயந்து சாவாராம்.

மாணவர்கள் கவனத்திற்கு.., 10, 11-ம் வகுப்பு துணை தேர்வு.., விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்!!

அது வேறு ஒன்றும் இல்லை. நடிகை சமந்தாவிற்கு லிப்ட்டில் செல்வதற்கு மிகவும் பயமாம். இதனால் லிப்ட்டை தவிர்த்துவிட்டு, படிக்கட்டுகளை தான் அவர் அதிகம் பயன்படுத்துவாராம். இந்த சின்ன விஷயத்துக்கு சமந்தா பயப்படுகிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர். தற்போது இவர் நடித்த குஷி திரைப்படம் திரைக்கு விரைவில் வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here