பெண்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை., விண்ணப்பிக்க 2 நாட்களே அவகாசம்?? அரசு அறிவிப்பு!!!

0
பெண்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை., விண்ணப்பிக்க 2 நாட்களே அவகாசம்?? அரசு அறிவிப்பு!!!
பெண்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை., விண்ணப்பிக்க 2 நாட்களே அவகாசம்?? அரசு அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 21 முதல் 40 வயது வரை உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மகளிர்கள், மாணவிகள், பெண் ஆசிரியர்கள், பெண் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு மகளிர் நலத்திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்க உள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த பயிற்சி முகாம் டெல்லியில் ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது கல்லூரி மாணவி அல்லது வேலை செய்பவராக இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/1UWK5W_07pRxL8yekBy6DbjAg2-25Vd_WJwfnc4nReTU/viewform?edit_requested=true என்ற விண்ணப்பத்தை மே 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

கேவலம் இந்த சின்ன விஷயத்துக்கு தொடை நடுங்கும் சமந்தா.., இவங்களா இப்படி..,ஆச்சரியப்படும் ரசிகர்கள்!!

இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், டெல்லி சென்று வருவதற்கான A/C கோச் ரயில் கட்டணத்துடன் மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here