கவர்ச்சிய கைவிட்ட ரேஷ்மா., இது என்னடா திடுதிப்புனு இப்படி வந்து நிக்கிறாங்க., அப்போ இனி கிளாமருக்கு குட் பாய் தானா!!

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வெள்ளி திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் என்ற புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வாவ், மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் காட்டிய அதிதி சங்கர்! இதுவரை பார்த்திராத Mirror Image இதோ!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் பேன்ஸி சாரீஸ் அணிந்து பாடலுக்கு ரீல்ஸ் எடுத்துள்ளார்.மேலும் இவர் எப்போதும் போல் கிளாமராக இல்லாமல் ஹோம்லி லுக்கில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here