வாவ், மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் காட்டிய அதிதி சங்கர்! இதுவரை பார்த்திராத Mirror Image இதோ!!

0

தமிழ் சினிமாவின் அறிமுக நடிகையான அதிதி சங்கர், சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

வெளியான போட்டோ:

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், ஹீரோயினாக களமிறங்கி சக்க போடு போட்டு வருகிறார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்த விருமன் திரைப்படம் இவருக்கான மார்க்கெட்டை எகிற வைத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் கமிட்டாகி உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

திரைப்படங்கள் போக விளம்பரம் உள்ளிட்ட துறைகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து ஃபேமிலி ட்ரிப் சென்று இருந்த அதிதி அங்கிருந்த படி பல போட்டோக்களை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், கண்ணாடி முன்பு நின்று தான் எடுத்துக் கொண்ட mirror image ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

என் குடும்பத்தை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்.., சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சரத்குமார்!!

இந்த போட்டோவை பார்த்த பலரும், தற்போது இவரை வர்ணித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல், இந்த மாதிரி எப்பவும் நீங்க அடக்க ஒடுக்கமா இருக்கணும், இந்த tradition தான் உங்களுக்கு பக்காவா செட் ஆகுது என இவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here