காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்.., 9 கோடியே 50 லட்சம் ஆணுறை இலவசம்.., அரசு எடுத்த தடாலடி முடிவு!!!

0
காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்.., 9 கோடியே 50 லட்சம் ஆணுறை இலவசம்.., அரசு எடுத்த தடாலடி முடிவு!!!
காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்.., 9 கோடியே 50 லட்சம் ஆணுறை இலவசம்.., அரசு எடுத்த தடாலடி முடிவு!!!

உலகெங்கும் உள்ள காதலர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 2023ம் ஆண்டுக்கான காதலர் தினம் வரும் வாரம் தொடங்க உள்ளதால் ஒவ்வொரு நாளும் வழக்கமாக பின்பற்றப்படும் கிப்ட் டே, கிஸ் டே, ஹக் டே போன்ற நாட்களுக்காக காதல் ஜோடிகள் தயாராகி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் காதலர்கள் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை அதிகரித்து கொள்ள செக்ஸ் வாழ்க்கை கையாளும் வழக்கம் பெருகி வருகிறது. இதனால் பாலியல் நோய் பரவல், இளம் வயது கருவுறுதல் போன்றவற்றைகளை தவிர்க்க தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கவர்ச்சிய கைவிட்ட ரேஷ்மா., இது என்னடா திடுதிப்புனு இப்படி வந்து நிக்கிறாங்க., அப்போ இனி கிளாமருக்கு குட் பாய் தானா!!

அதாவது காதலர் தினத்தில் 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் சிலரை அதிர்ச்சி அடைய வைத்தாலும் பல இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here