IND vs NZ 3rd T20i: தொடரை வெல்ல காத்திருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!!

0
IND vs NZ 3rd T20i: தொடரை வெல்ல காத்திருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!!
IND vs NZ 3rd T20i: தொடரை வெல்ல காத்திருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெற இருக்கும் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படும் மாற்றம் குறித்து இப்பதிவில் காணலாம்.

IND vs NZ 3rd T20i:

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு போட்டிகளில், இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளனர். இதையடுத்து, நாளை தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால், இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவலுடன் நாளைய போட்டியில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், இந்திய அணியை பொறுத்த வரையில், தொடர்ந்து டி20 போட்டியில் சொதப்பும் சுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷாவை ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், சுழற்பந்து வீச்சாளர்களில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் வேகப் புயல் உம்ரான் மாலிக் இடம் பெறக் கூடும். இந்த இரு மாற்றங்களை இந்திய அணியில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நீ இத மட்டும் செய்ப்பா போதும்”…, அர்ஷ்தீப் சிங்க்கு கம்பீர் அறிவுரை!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் XI

பிரித்வி ஷா, இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (சி), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here