சேலை அப்டி இருக்கா.., இல்ல நீங்க அப்படி இருக்கீங்களா?? இளசுகளின் மனசை திருடும் ரேஷ்மா!!

0
சேலை அப்டி இருக்கா.., இல்ல நீங்க அப்படி இருக்கீங்களா?? இளசுகளின் மனசை திருடும் ரேஷ்மா!!
சேலை அப்டி இருக்கா.., இல்ல நீங்க அப்படி இருக்கீங்களா?? இளசுகளின் மனசை திருடும் ரேஷ்மா!!

கோலிவுட் சினிமாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதையடுத்து பாக்கியலட்சுமி தொடரில் தரமான வில்லி ரோலில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக ஜீ தமிழ் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமி என்ற நெகட்டிவ் கேரக்டரில் களமிறங்கி அசத்தி வருகிறார். இப்படி கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புயலை கிளப்பி வருகிறார். மேலும் இவரின் கிளாமர் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டா பக்கத்தை பலோவ் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் இவர் தனது நியூ க்ளிக்ஸ் போட்டோ ஷூட் புகைப்படங்களை இதில் பதிவிட்டுள்ளார். அதில் பிங்க் கலர் புடவை அணிந்த இவர், தரமான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த க்ளிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஐயோ., என்ன போஸ்டா இது.., பட்டு மேனியை காட்டி இப்படி இளசுகளை பாடாய்படுத்துறீங்களே தர்ஷா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here