ஆத்தி.., இது என்ன போஸ்.., கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டிபுட்டீங்களே ரேஷ்மா!!

0
ஆத்தி.., இது என்ன போஸ்.., கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டிபுட்டீங்களே ரேஷ்மா!!
ஆத்தி.., இது என்ன போஸ்.., கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டிபுட்டீங்களே ரேஷ்மா!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் எக்கசக்க சீரியல்களில் நடித்து வந்த இவர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இதில் கலந்து கொண்ட அம்மணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்ட தொடங்கிய அம்மணி, விதவிதமாக தன் கட்டழகு மேனியை காட்டி இளசுகளுக்கு வலை விரிக்க தொடங்கினார்.

அந்த வகையில் இவரது கவர்ச்சி தரிசனம் பெறுவதற்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் இதில் தன்னுடைய நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்.அதில் சின்ன உடை அணிந்த அம்மணி படு கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here