தக்காளி மாதிரி தளதளன்னு இருக்கும் கன்னத்தை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ரேஷ்மா..,அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
தக்காளி மாதிரி தளதளன்னு இருக்கும் கன்னத்தை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ரேஷ்மா..,அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!!
தக்காளி மாதிரி தளதளன்னு இருக்கும் கன்னத்தை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ரேஷ்மா..,அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழ் வெள்ளித்திரையில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. என்னதான் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தாலும் அவ்வவ்போது சினிமாவில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பை ஏற்று இரண்டிலும் நடித்து அசத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாக்கியலட்சுமி சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க இவர் கமிட்டானதற்கு பிறகு சின்னத்திரையில் இவரது புகழ் பரவ தொடங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இவர் சீதா ராமன் சீரியலில் வில்லிக்கெல்லாம் வில்லாதி வில்லியாக நடித்து அசத்தி வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்த அம்மணி சோஷியல் மீடியாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

LEO படத்தையே வேண்டாம் என்று மறுத்த பிரபல நடிகை.., என்ன காரணம்னு தெரியுமா?

அதாவது ஒரு நாள் கூட இடைவிடாது தினம் தினம் ஒரு உடையில் தினுசு தினுசாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் நிற மாடர்ன் உடை அணிந்து ”என்னை யார் விரும்பவில்லையோ அவர்களை நான் கண்டுகொள்வது இல்லை ” என எப்போதும் போல தத்துவம் பேசியவாறு இவரது பிக்சர்ஸை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எப்பவும் போல எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here