மொழுமொழுன்னு இருக்க கன்னத்தை மெருகேற்றி காட்டும் ரேஷ்மா., பஞ்சராகி போன இளசுகள்!!

0
மொழுமொழுன்னு இருக்க கன்னத்தை மெருகேற்றி காட்டும் ரேஷ்மா., பஞ்சராகி போன இளசுகள்!!
மொழுமொழுன்னு இருக்க கன்னத்தை மெருகேற்றி காட்டும் ரேஷ்மா., பஞ்சராகி போன இளசுகள்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் இவர் தனது கிளாமர் மற்றும் ட்ரடிஷனல் பிக்குகளை ஷேர் செய்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தன்னுடைய நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவருடைய முன்னழகை காட்டி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து எக்கசக்க கமெண்ட் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here