தாறுமாறான workout., கூடவே கொஞ்சம் motivation.., ராஷ்மிகாவின் புதிய அவதாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!!

0
தாறுமாறான workout., கூடவே கொஞ்சம் motivation.., ராஷ்மிகாவின் புதிய அவதாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!!
தாறுமாறான workout., கூடவே கொஞ்சம் motivation.., ராஷ்மிகாவின் புதிய அவதாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!!

இந்திய சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் முதன் முதலில் கன்னட திரையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு தற்போது தெலுங்கு, தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் இவர் ஹிந்தியில் ‘மிஷன் மஜ்னு’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் பாலிவுட் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

விஜய்க்கு மகளாகும் பிக் பாஸ் 6 பிரபலம்., தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!

இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கடினமான உடற்பயிற்சி செய்கிறார். மேலும் அதில் ” ஒரு காலகட்டத்தில் தைரியமான பெண்களை பார்க்கும் போது நான், அவர்களை போல் என்னை நினைத்து கொள்வேன். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது, ‘நானும் அவர்களை போல் தைரியமான பெண்ணாக உணர்கிறேன்’ என்று உத்வேகமாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here