விஜய்க்கு மகளாகும் பிக் பாஸ் 6 பிரபலம்., தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!

0
விஜய்க்கு மகளாகும் பிக் பாஸ் 6 பிரபலம்., தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!
விஜய்க்கு மகளாகும் பிக் பாஸ் 6 பிரபலம்., தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில், பிக் பாஸ் 6 பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட் :

நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் கதையம்சத்தை கொண்ட படமாக இது இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான ஷூட்டிங், விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் படம் குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில் விஜய்க்கு வில்லனாக பிரபல கேஜிஎப் 2 பட நடிகர் சஞ்சய் தத், நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு மகளாக பிக் பாஸ் 6 பிரபலம் ஜனனி நடிக்க உள்ளாராம்.

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடையும் நாள் இது தான்.., Full ஸ்டாப் வச்சாச்சு மக்களே.., முக்கிய தகவல் வெளியீடு!!

பிக் பாஸில் இலங்கை பெண் போட்டியாளராக களம் இறங்கிய இவர் பிரபல செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தளபதி 67 இணைந்திருப்பது, பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here