டைட்டான உடையில் தலைகீழாக நின்ற ரகுல் பிரீத் சிங் – கிண்டலடிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். மேலும் இவர் 18 வயதிலேயே மாடலிங்கில் கலக்கி உள்ளார். அதன் பிறகு, தமிழில் தடையற தக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு, அவரது நடிப்பில் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த படம் அவருக்கு சிறந்த திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பிறகு நடிகர் சூர்யா உடன் சேர்த்து என்.கே ஜி படத்திலும் நடித்துள்ளார் . தற்போது வெளியாக காத்திருக்கும் படமான நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும், இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து அந்த போட்டோக்களை பதிவு செய்து வருவார். அதுபோல தற்போது உடற்பயிற்சி செய்யும் போது எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here