என்ன காரியம் பண்றீங்க பிரியங்கா.., உங்களால மட்டும் தான் இது முடியும்.., அதிர்ச்சி வீடியோ!

0
என்ன காரியம் பண்றீங்க பிரியங்கா.., உங்களால மட்டும் தான் இது முடியும்.., அதிர்ச்சி வீடியோ!
என்ன காரியம் பண்றீங்க பிரியங்கா.., உங்களால மட்டும் தான் இது முடியும்.., அதிர்ச்சி வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற இசை நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த பத்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக், ஒன்லி பெல்லி, ராஜூ வீட்ல பார்ட்டி என பல ரியாலிட்டி ஷோக்களுக்கு ஆங்கரிங் செய்து தனக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார். மேலும் சிறந்த தொகுப்பாளருக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.

தன் படத்தை கிண்டல் செய்த நபரின் படத்தை வாழ்த்திய தளபதி.., அதான் அவரு இந்த இடத்துல இருக்காரு!!

இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்கில் இவரது நெருங்கிய நண்பர் மா.கா. பா. ஆனந்த் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் இவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது மா.கா.பாவுடன் சேட்டை செய்து அதை வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார்.இதை பார்த்த இவர்களின் ரசிகர்கள் உங்க சுட்டித்தனத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு பிரியங்கா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here