தன் படத்தை கிண்டல் செய்த நபரின் படத்தை வாழ்த்திய தளபதி.., அதான் அவரு இந்த இடத்துல இருக்காரு!!

0
தன் படத்தை கிண்டல் செய்த நபரின் படத்தை வாழ்த்திய தளபதி.., அதான் அவரு இந்த இடத்துல இருக்காரு!!
தன் படத்தை கிண்டல் செய்த நபரின் படத்தை வாழ்த்திய தளபதி.., அதான் அவரு இந்த இடத்துல இருக்காரு!!

சந்தீப் கிஷன் நடித்த மைக்கேல் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சந்தீப் கிஷன்

தெலுங்கு சினிமாவில் தனது கெரியரை தொடங்கி தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மைக்கேல்’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

ப்பா.., என்ன கண்ணுடா.., விதவிதமா போஸ் கொடுத்து இளசுகளை டார்ச்சர் செய்யும் அதிதி!!

இந்த நிலையில் சந்தீப் கிஷன் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சந்தீப் கிஷன் நடித்த மைக்கேல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தளபதி விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் சந்தீப் கிஷன். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து கேப்டன் மில்லர், படத்தில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here