பார்த்தாலே மெல்டாகும் சாக்லேட் மேனி..,கொஞ்சம் கியூட்டா காட்டி ரசிகர்கள் இதயத்தை பந்தாடும் ப்ரியா பவானி சங்கர்!!

0
பார்த்தாலே மெல்டாகும் சாக்லேட் மேனி..,கொஞ்சம் கியூட்டா காட்டி ரசிகர்கள் இதயத்தை பந்தாடும் ப்ரியா பவானி சங்கர்!!
பார்த்தாலே மெல்டாகும் சாக்லேட் மேனி..,கொஞ்சம் கியூட்டா காட்டி ரசிகர்கள் இதயத்தை பந்தாடும் ப்ரியா பவானி சங்கர்!!

கோலிவுட் சினிமாவில் ”மேயாத மான்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் பின் சின்னத்திரையில் சீரியல் நாயகியாக நடித்து வந்தார். இதன் பிறகு இவரது அசத்தலான நடிப்பு திறமையால் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தமிழ் திரையில் முக்கிய பிரபலங்கள் பலருடன் இணைந்து நடித்து வந்த இவர் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், யானை திருச்சிற்றம்பலம், போன்ற இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் இவர் இந்த மாதம் 30 ஆம் தேதி வர இருக்கும் சிம்புவின் ‘பத்து தல” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த பும்ரா…, அப்போ ஐபிஎல்லில் களமிறங்குவாரா??

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் இதில் இவரது கியூட்டான சில போட்டோ ஷூட் க்ளிக்குகளை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் ஆரஞ்சு கலர் உடையில் அம்சமாய் அப்படி ஒரு அழகாய் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவரது கொள்ளை அழகில் தங்களின் இதயத்தை பறி கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here