அல்லு அர்ஜுன் குழந்தையுடன் நடனம் ஆடும் பீஸ்ட் பட நடிகை – இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!!!

0
விஜய் பட நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு - இழந்த மார்க்கெட்டை மீட்க  நாயகி போட்ட ஸ்கெட்ச்!!

நடிகர் விஜய்யின் 66வது படத்தில் நாயகியாக நடித்து இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மகளுடன் நடனம் ஆடி அந்த வீடியோவை பதிவு செய்து உள்ளார்.

பூஜா ஹெக்டே:

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மீண்டும் தமிழில் கால் பதித்து உள்ளார் பூஜா.

நடிகை பூஜா ஹெக்டே எப்போதும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பவர். அவரை 16 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் மகளுடன் கியூட்டாக நடனம் ஆடி அதை பதிவு செய்து உள்ளார். இந்த போஸ்ட்க்கு லைக்குகள் அள்ளி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here