சட்டையை இறக்கி பேண்ட் போடாமல் அத்து மீறிய பூனம் பாஜ்வா.. தடுமாறும் ரசிகர்கள்!!

0
poonam bajva
poonam bajva

கோலிவுட்டில் சேவல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. பின்னர் இவருக்கு தம்பி கோட்டை, தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார். அதன் மூலம் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இணைந்தார்.

ஆனால் அந்த பெயர் புகழ் இவருக்கு சில காலமே நீடித்தது. குறுகிய காலத்திலேயே இவருக்கு மார்க்கெட் பறிபோனது. ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது மலையாளத்தில் மட்டும் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

விட்ட இடத்தை பிடிக்க அதிக கிளாமர் காட்டி தன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டையை இறக்கி இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here