அரைகுறை ஆடையில் அப்படியே அங்கத்தை காட்டும் பவித்ரா.., கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0
உங்களுக்கு போய் இப்படி ஒரு கஷ்டமா? குக் வித் கோமாளி பவித்ராவுக்கு வந்த சோக நிலைமை!!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை பவித்ரலட்சுமி:

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை பவித்ரலட்சுமி நிறைய ஆல்பம் சாங் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதிலும் கோமாளியாக வரும் புகழுடன் அவர் செய்யும் லூட்டிகளை பார்க்க மிகவும் காமெடியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது யூகி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் கவர்ச்சி இல்லாமல் தான் இருக்கும். ஆனால் தற்போது அரைகுறை உடையில் ஹாட்டான கிளாமர் போட்டோ ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here