தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய ஆண்ட்ரியா – வாழ்த்துக்களை கூறிய ரசிகர்கள்!!!

0
Photographer கொடுத்து வச்சவர் பா.. ஜீன்ஸ் உடையில் சிக்கென போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா செய்த காரியம் ஒன்று ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

ஆண்ட்ரியா

பிரபல நடிகையான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் பாடிய ஓ சொல்றியா பாடல் எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. ஆண்ட்ரியா பெரும்பாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைபடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேஷன் திரைப்படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் சமூக அக்கறைகளிலும் பங்கெடுத்து வருகிறார். தற்போது ரத்தவங்கி ஒன்றில் ரத்ததானம் செய்துள்ளார். ரத்ததானம் செய்யும் படியான ஒரு புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ”நீங்கள் நல்ல காரியம் செய்ய வேண்டும் என விரும்பினால் ரத்ததானம் செய்யுங்கள்” என கூறியுள்ளார். நீண்ட நாட்களாகவே ரத்ததானம் செய்யவேண்டும் என்பது கனவாகவே இருந்தது. தற்போது தான் அந்த கனவு நிறைவேறியுள்ளது என பெருமிதத்தில் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here