அடடா.., என்ன அழகு.., ரோஜா பூவுக்கு நடுல இப்படி ஒரு தேவதையா?? நித்யா மேனன் அழகில் விழுந்த ரசிகர்கள்!!

0
அடடா.., என்ன அழகு.., ரோஜா பூவுக்கு நடுல இப்படி ஒரு தேவதையா?? நித்யா மேனன் அழகில் விழுந்த ரசிகர்கள்!!
அடடா.., என்ன அழகு.., ரோஜா பூவுக்கு நடுல இப்படி ஒரு தேவதையா?? நித்யா மேனன் அழகில் விழுந்த ரசிகர்கள்!!

பிரபல நடிகை நித்யா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் இருக்கிறது.

நடிகை நித்யா மேனன்:

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கியூட் ஆக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை நித்யா மேனன். மேலும் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி லேட்டஸ்ட் ஆக எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவைகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அனைத்து ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாக கலைத்துறையில் பணிபுரியும் எல்லா நடிகர், நடிகைகளும் போட்டோ ஷூட் செய்து, அதை தனது இணையத்தில் பதிவிட்டு வருவார்கள். அந்த வகையில் நடிகை நித்யா மேனனும் இணைந்துள்ளார்.

அதிகமாக ரோஜாக்கள் இருக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆடையில் ஏன்ஜெல் மாதிரி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்-கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி சில ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here