நயன்தாராவை நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., எல்லாம் சூப்பர் ஸ்டாருக்காக தானா? ரசிகர்கள் ஷாக்!!

0
நயன்தாராவை நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., எல்லாம் சூப்பர் ஸ்டாருக்காக தானா? ரசிகர்கள் ஷாக்!!
நயன்தாராவை நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., எல்லாம் சூப்பர் ஸ்டாருக்காக தானா? ரசிகர்கள் ஷாக்!!

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நயனுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நயனை அட்லீ நம்ப வச்சு கழுத்தை அறுத்ததாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐயோ., நீச்சல் குளத்தில் நின்று தளதளன்னு இருக்க அழகை தாராளமா காட்டுறீங்களே., உங்களுக்கு பெரிய மனசு அமலா!!

அதாவது ஜவான் படத்தில் நயனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்துமே எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் நயன்தாரா ஏமாற்றம் அடைந்துள்ளதாக கோலிவுட் முழுவதும் தற்போது பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here