பிறகு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் என்னசெஞ்சு இருக்காருன்னு பாருங்க.., அதுவும் குழந்தை பிறந்ததுக்கு அப்பறம்!!

0
பிறகு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் என்னசெஞ்சு இருக்காருன்னு பாருங்க.., அதுவும் குழந்தை பிறந்ததுக்கு அப்பறம்!!
பிறகு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் என்னசெஞ்சு இருக்காருன்னு பாருங்க.., அதுவும் குழந்தை பிறந்ததுக்கு அப்பறம்!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான கனெக்ட் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

கனெக்ட் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் நடிப்பில் `கனெக்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் புரோமஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா தனது கணவனான விக்னேஷ் சிவன் குறித்து தொகுப்பாளினி டிடி கேள்வி கேட்டுள்ளார்.

சிவகார்த்தியேனின் பிரின்ஸ் பட சம்பளம் விவகாரம்..,சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதற்கு நடிகை நயன்தாரா சற்று கூட யோசிக்காமல் பதிலை தெரிவித்துள்ளார். அப்போது விக்கி உங்களுக்கு பரிசு கொடுத்துள்ளாரா என்று கேள்வி ஏழுப்பியுள்ளார். அதற்கு நயன்தாரா எனக்கு என் கணவன் ஒரு வாட்ச் மற்றும் அவருடைய பெயரின் முதல் எழுத்து V இருக்கும் பிரேஸ்லெட் பரிசாக கொடுத்தார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here