என்னது., முகத்தை பளபளன்னு வச்சுக்க நந்தினி இதை தான் பாலோவ் பன்றாங்களா? அவரே சொன்ன டிப்ஸ் இதோ!!

0
என்னது., முகத்தை பளபளன்னு வச்சுக்க நந்தினி இதை தான் பாலோவ் பன்றாங்களா? அவரே சொன்ன டிப்ஸ் இதோ!!
என்னது., முகத்தை பளபளன்னு வச்சுக்க நந்தினி இதை தான் பாலோவ் பன்றாங்களா? அவரே சொன்ன டிப்ஸ் இதோ!!

சரவணன் மீனாட்சி சீரியலில் ”மைனா” என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நந்தினி. இதை தொடர்ந்து இவர் சீரியல்கள் மட்டுமல்லாது படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கடந்த வருடம் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி தனது கேரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள தான் பாலோவ் செய்யும் டிப்ஸ்களை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது பாதம் ஆயிலை 10 நிமிடம் முகத்தில் அப்ளை செய்து பின்னர் வாஷ் செய்து விடுவாராம். இதுபோக வாரத்திற்கு 3 முறையாவது விளக்கெண்ணெய்யை முகத்தில் அப்ளை பண்ணி மசாஜ் செய்து வாஷ் செய்வராம். இதுபோக பாதம் மற்றும் உலர் திராட்ச்சைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறாராம். இவைகள் தான் இவரின் முகம் பொலிவாக இருக்க உதவியாக இருக்கிறதாம்.

4 வருஷ பகையை எண்டுக்கு கொண்டு வந்த ராகவா லாரன்ஸ்.., சூப்பர் ஸ்டார் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிவிட்டர் பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here