கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் சொந்த அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் சொந்த அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான மீனா சிறு வயதில் இருந்தே திரையுலகில் ஜொலித்து வருபவர். 32 வருட காலமாகவே நாயகியாக நடித்து வருகிறார். இவரின் ஸ்பெஷலே என்னவென்றால் ரஜினிக்கு மகளாக நடித்து அடுத்து அவருக்கே ஜோடியாகவும் நடித்திருந்தார்.

மீனாவின் திரையுலக பயணம் பெரும் சாதனைக்குரியது தான். மீனாவை தொடர்ந்து நயனிகாவும் தேறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். அம்மா வழியே மகளும் வந்துட்டாங்களே என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவும் தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி மகிழ்ச்சியாக போயிக்கொண்டிருந்த குடும்பத்தில் இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதை எண்ணி ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். மீனாவின் கணவர் வித்யாசாகர் இழப்பு பெரிய வருத்தம் தான்.

meena

இப்பொழுது மீனா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது மீனாவின் அம்மா அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here