கணவனை இழந்த மீனாவின் புதிய அவதாரம்., பெண்களை பெருமைப் படுத்த அவரே போட்ட பதிவு!!

0
கணவனை இழந்த மீனாவின் புதிய அவதாரம்., பெண்களை பெருமைப் படுத்த அவரே போட்ட பதிவு!!
கணவனை இழந்த மீனாவின் புதிய அவதாரம்., பெண்களை பெருமைப் படுத்த அவரே போட்ட பதிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி, நடிகையான மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில், பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வைரல் வீடியோ:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நடிகை மீனா. இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். சினிமா கேரியரில் மிகவும் பிஸியாக இருந்து வந்த மீனா வாழ்க்கையில், பேரடியாக அவரின் கணவர் இறப்பு சம்பவம் அமைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவரது கணவர் வித்யாசாகர், யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். கணவர் இறப்பில், மூழ்கி போன மீனாவை மெல்ல இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அவரது நண்பர்கள், இவரை வெளி இடத்திற்கு அழைத்துச் சென்று வந்தனர். கணவர் இறப்பு துக்கத்திலிருந்து மீனா மெல்ல மெல்ல மீண்டு வந்தார்.

வாரிசை தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்.., தளபதிக்கு ஸ்கெட்ச் போட்ட உதயநிதி.., வெளியான அப்டேட்!!

தற்போது அதிலிருந்து மொத்தமாக வெளிவந்ததன் அடையாளமாக, ஒரு ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெண்கள் ரெடியாக, நேரம் ஆகும் என்று யார் சொன்னது என்ற கேப்ஷனுடன் வித்தியாசமான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வைரல் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here