கர்ப்பமாக இருக்கும் CWC மணிமேகலை?? அவரே கொடுத்த அப்டேட்!!

0
கர்ப்பமாக இருக்கும் CWC மணிமேகலை?? அவரே கொடுத்த அப்டேட்!!
கர்ப்பமாக இருக்கும் CWC மணிமேகலை?? அவரே கொடுத்த அப்டேட்!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் vj மணிமேகலை. சன் மியூசிக்கில் பல வருடமாக தொகுப்பாளராக இருந்து வந்த இவர் விஜய் டிவிக்குள் கொடுத்த என்ட்ரி தான் இவரது கெரியரிலேயே நல்ல திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது CWC நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய இவரது அசத்தலான காமெடி சென்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. மேலும் டான்ஸ் மாஸ்டர் ஹுஸைனை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் YOUTUBE பில் ஒரு கணக்கு தொடங்கி தங்களை பற்றிய அப்டேட்களை வீடியோவாக போட்டு வருகிறார்.

நீட் ரிசல்ட் வெளியாவதில் தாமதம்…, மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரலாமா?? கல்வியாளர் கொடுத்த முக்கிய அறிவுரை!!

மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன் இவர் CWC யில் இருந்து திடீரென விலகியிருந்தார். இதை தொடர்ந்து அண்மையில் இவர் ஷேர் செய்த புகைப்படத்தில் எப்போதும் போல இல்லாமல் சற்று இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதை பார்த்த பலரும் இவரை கர்ப்பமாக இருப்பதாக நினைத்து கொண்டனர். பொதுவாக முதல் 5 மாதத்திற்குள் கர்ப்பமாக இருப்பவர்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர் உடற்பயிற்சி செய்வதை வைத்து பார்க்கும் போது இவர் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here