ஏம்மா உங்க வயசு என்ன.., நீங்க கொடுக்குற போஸ் என்ன?? முன்னழகை முழுசாக காட்டிய மாளவிகா!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகாவின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து அதிரடியாக விலகும் நடிகை – இனி அவருக்கு பதில் இவர் தான்!!

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வந்தார் மாளவிகா. அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

ஏம்மா உங்க வயசு என்ன.., நீங்க கொடுக்குற போஸ் என்ன?? முன்னழகை முழுசாக காட்டிய மாளவிகா!!
ஏம்மா உங்க வயசு என்ன.., நீங்க கொடுக்குற போஸ் என்ன?? முன்னழகை முழுசாக காட்டிய மாளவிகா!!

நாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் கலக்கி வந்தார். திருட்டு பயலே படத்தில் அவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு மார்க்கெட் பறிபோன காரணத்தால் தான் திருமண வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தார். இப்பொழுது அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஆனாலும் கிளாமரில் கொஞ்சம் கூட குறையவே இல்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் முன்னழகு முழுசாக தெரிய கண்டதையும் காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here