என்னது.., மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? அப்ப குட்டி ரவீந்தர் வரப்போறாருன்னு சொல்லுங்க.. இணையத்தில் கசிந்த தகவல்!!!

0
என்னது.., மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? அப்ப குட்டி ரவீந்தர் வரப்போறாருன்னு சொல்லுங்க.. இணையத்தில் கசிந்த தகவல்!!!
என்னது.., மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? அப்ப குட்டி ரவீந்தர் வரப்போறாருன்னு சொல்லுங்க.. இணையத்தில் கசிந்த தகவல்!!!

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.

நடிகை மகாலட்சுமி:

சின்னத்திரை நாடகங்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் சீரியல் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்த போது அப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் ஏழுந்த போதும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருவரும் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து கல்யாணமாகி தனது காதல் மனைவியின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதுமட்டுமின்றி அவரை நினைத்து உருக்கமாக பதிவையும் வெளியிட்டு அசத்தியிருந்தார். இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி குறித்து ஒரு தகவல் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நம்ம சம்முவா இது.., ஒரு படத்துக்காக உங்கள இப்படி மாத்திக்கிட்டீங்களே.., வைரலாகும் வீடியோ!!!

அதாவது தயாரிப்பாளர் ரவீந்தர் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து 7 மாதங்கள் கடந்த நிலையில் மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பிறந்த நாள் விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதில் மகாலக்ஷ்மி பூசினார் போல இருக்க அதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கிறாரோ என்று சந்தேகித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here