கண்ணுபடும் கட்டழகை காட்டி வாலிபர்களை வசியம் செய்யும் ஷெரின்..,பார்த்து பார்த்து மயங்கி போன இளசுகள்!!

0
கண்ணுபடும் கட்டழகை காட்டி வாலிபர்களை வசியம் செய்யும் ஷெரின்..,பார்த்து பார்த்து மயங்கி போன இளசுகள்!!
கண்ணுபடும் கட்டழகை காட்டி வாலிபர்களை வசியம் செய்யும் ஷெரின்..,பார்த்து பார்த்து மயங்கி போன இளசுகள்!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகை ஷெரின். இவர் தனுஷுடன் இணைந்து நடித்த ”துள்ளுவதோ இளமை” தான் இவருக்கு தமிழில் முதல் படமாகும். மேலும் இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் 90’ஸ் களில் வெளியான பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி கெரியரில் கலக்கி வந்த இவர் சில வருடங்களில் நடிப்புக்கு பிரேக் விட்டு தனது பிசினஸில் ஆர்வம் காட்ட தொடங்கினார். இதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ரீ என்ட்ரி கொடுத்து தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து தன்னுடைய ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

என்னது.., மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? அப்ப குட்டி ரவீந்தர் வரப்போறாருன்னு சொல்லுங்க.. இணையத்தில் கசிந்த தகவல்!!!

அந்த வகையில் இவர் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய கிளாமர் கலந்த கியூட்டான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் இவர் ப்ளூ கலர் சுடிதாரில், எக்குத்தப்பாய் அப்டி ஒரு கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளின் மனதை உசுப்பேத்தி வருகிறார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் இவரது ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here