ச்சே.., என்ன செயல் இதெல்லாம்.., பாரதி கண்ணம்மா நடிகை செய்த திருட்டுத்தனம்.., அம்பலமான வீடியோ!!

0
ச்சே.., என்ன செயல் இதெல்லாம்.., பாரதி கண்ணம்மா நடிகை செய்த திருட்டுத்தனம்.., அம்பலமான வீடியோ!!
ச்சே.., என்ன செயல் இதெல்லாம்.., பாரதி கண்ணம்மா நடிகை செய்த திருட்டுத்தனம்.., அம்பலமான வீடியோ!!

பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதியின் மகள் ஹேமாவாக நடித்து பிரபலமானவர் தான் லிஷா. இதற்கு முன் இவர் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தார். என்ன தான் இவர் பல சீரியலில் நடித்தாலும் பாரதி கண்ணம்மா இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் 2 ஆம் பாகத்தில் கண்ணம்மாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். மேலும் இந்த சீரியலில் அடுத்து இவரது சீன்கள் எப்பொழுது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுவரை யாருமே பார்க்காத சம்மு-நாகசைதன்யா ரொமான்டிக் பிக்ஸ்.., இணையத்தில் வைரல்!!

அதாவது இவர் ஷாப்பிங் சென்ற இடத்தில் nail பாலிஷை திருட்டுத்தனமாக எடுத்து கையில் போட்டு விட்டு அதே இடத்தில் வைத்துவிடுகிறார். இவரின் இந்த வீடியோவில் nail பாலிஷ் ரசிகைகள் செய்யும் திருட்டுத்தனத்தை கேளிக்கையாக வெளிப்படுத்தியிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் ”ச்சீ இது என்ன பழக்கம் ஹேமா” என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Lisha 🦋 (@lisha_hema)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here