இந்த வயசுலயும் இப்படி பின்றீங்களே கிரண் – வைரலாகும் போட்டோஷூட்ஸ்!!

0

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை கிரண் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கிரண்

ஒரு காலத்தில் சில நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று கனவு கன்னிகளாக வலம் வந்திருப்பர். அந்த வகையில் ஒரு காலத்தில் அப்படி இருந்தவர் தான் நடிகை கிரண்.

பின்னிட்டீங்க ஷகிலா.., வேற லெவல் – குக் வித் கோமாளியில் பவித்ராவுக்கு என்ன செஞ்சு இருக்காங்கனு பாருங்கள்!!

இவர் பிரபல நடிகை ரவீணா டாண்டன் என்ற ஹிந்தி உலக நடிகையின் உறவினர் ஆவார். இவர் முதன் முதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹிந்தி திரைப்படத்தில் தான் அறிமுகமாகியுள்ளார்.

இவர் முதன் முதலாக தமிழில் “ஜெமினி” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் புதுமுகமாக இருந்தாலும், நன்றாகவே நடித்திருந்தார். இதன் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதே போல் இவருக்கு இந்த படத்தின் மூலமாக பல விருதுகளும் கிடைத்தது.

அதன் பின்பு, இவர் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றார். ஆனால், ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில திரைப்படங்களில் இவர் குத்து பாடல்களுக்கு ஆடி விட்டு சினிமாத்துறையில் இருந்து காணாமல் போய் விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரண் தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here