அடடடடா…என்ன எடுப்பு…என்ன கிளாமரு… ஜொள்ளு விடும் ரசிகர்கள் – கிரணின் கிளாமர் போட்டோ வைரல் ..!

0

நடிகை கிரண் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். தற்போது ஷேர் செய்திருக்கும் கிளாமர் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை கிரண்..!

நடிகை கிரண் தமிழில் அஜித். கமல், விக்ரம, பிரசாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

படுகிளாமரான போட்டோஸை பதிவிட்ட மீரா மிதுன் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

இவர் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். தற்போது உடல் எடை கூடியிருக்கும் கிரண் உடம்புக்கு ஏற்றதுபோல் இல்லாமல் அரைகுறை உடையில் வெளுத்து வாங்கி வருகிறார்.

கிளாமர் போட்டோ..!

இந்தி, தமிழ் என பல படங்களின் பாடல் காட்சிகள் மற்றும் டயலாக்குகளுடன் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டீப் நெக் டாப்ஸில் முன்னழகை காட்டி செம கிளாமரான போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்னா கலரு, என்னா கிளாமரு என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here