எல்லை மீறிய கவர்ச்சியில் பெல்லியை காட்டி நடனமாடிய கமல் பட நடிகை… முகம் சுளித்த ரசிகர்கள்!!!

0

அண்மைக்காலமாக வயதுக்கு மீறிய கவர்ச்சியில் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை கிரண் ராத்தோட். அந்த வகையில் தற்போது தன்னுடைய பெல்லியை காட்டியபடி படு மோசமான முறையில் நடனமாடி உள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி தீர்த்து  வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிரண் ராத்தோட். தமிழில் அவருக்கு அறிமுக படமாக அமைந்த படம் சியான் விக்ரம் அவர்களின் ஜெமினி படம் தான். அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அஜித், கமல் உள்ளிட்ட பிரபல கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் ஒரு சில தமிழ் படங்களில் வெறும் குத்து பாடலுக்கும் நடமாடி உள்ளார். இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதையடுத்து திருமண வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இருப்பினும்  இந்த படங்கள் மூலம் அந்த அளவிற்கு அவர் பேமஸ் ஆகவில்லை. இதனாலேயே என்னமோ அவர் போட்டோ ஷூட் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார். இந்நிலையில்  எல்லை மீறிய கட்டுக்கடங்காத கவர்ச்சியில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படு மோசமாக தன்னுடைய பெல்லியை காட்டிய படி நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்ணாபின்னானு விளாசி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here