தயவு செஞ்சு காப்பாத்துங்க.., கிரணின் போட்டோஷூட் இம்சையால் அவதிப்பட்டு போன இளசுகள்!!

0

தொடர்ந்து ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்து வெள்ளித்திரையில் கலக்கி வந்தவர் தான் நடிகை கிரண். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் தனது திறமையை காட்டி விட்டார். 90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவு நாயகியே கிரண் தான்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்பொழுதும் அதே நிலை மாறாமல் தான் உள்ளது. இதில் ஒரே ஒரு வித்தியாசம் தான், அதாவது ஆரம்பத்தில் பல படங்களில் நடித்த பிரபலமான கிரண், இப்பொழுது எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் பல புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை சம்பாதித்து வருகிறார்.

சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் ராதிகாவுக்கு எதிரி குடும்பத்துல தான் இருக்காங்க.., அவரே வெளியிட்ட உண்மை!!

மேலும் தனியாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி டின்னர், வீடியோ கால் என ஆபர்களையும் ரசிகர்களுக்கு வாரி வழங்கி வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன ஆனாலும் அழகு மட்டும் குறைய மாட்டேங்குதே என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here