அய்யோ.., இப்படி க்யூட்டா போஸ் கொடுத்துருக்கீங்களே நித்யா மேனன்.., சொக்கி போன இளசுகள்!!

0
அய்யோ.., இப்படி க்யூட்டா போஸ் கொடுத்துருக்கீங்களே நித்யா மேனன்.., சொக்கி போன இளசுகள்!!
அய்யோ.., இப்படி க்யூட்டா போஸ் கொடுத்துருக்கீங்களே நித்யா மேனன்.., சொக்கி போன இளசுகள்!!

திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து நடிகை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நித்யா மேனன்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அவர் நடித்த அந்த கேரக்டரை பார்க்கும் போது நமக்கும் ஒரு தோழி கிடைக்காத என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து தி அயர்ன் லேடி என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மலையாளத்தில் நடித்த “Wonder Women ” இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி பிசியாக நடித்து வந்தாலும், சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தயவு செஞ்சு காப்பாத்துங்க.., கிரணின் போட்டோஷூட் இம்சையால் அவதிப்பட்டு போன இளசுகள்!!

அந்த வகையில் நடிகை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது பெண்களுக்கு பிடித்த ரோஸ் நிறமுள்ள சேலையை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளைஞர்கள் சொக்கி போய் உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here