ப்பா., எடுப்பாய் இருக்க கட்டழகை வளைத்து நெளித்து காட்டி இளசுகளை டார்ச்சர் செய்றீங்களே கிரண்!!

0
ப்பா., எடுப்பாய் இருக்க கட்டழகை வளைத்து நெளித்து காட்டி இளசுகளை டார்ச்சர் செய்றீங்களே கிரண்!!
ப்பா., எடுப்பாய் இருக்க கட்டழகை வளைத்து நெளித்து காட்டி இளசுகளை டார்ச்சர் செய்றீங்களே கிரண்!!

இந்திய திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவருக்கு பிரபல ஹீரோக்களான அஜித், சரத்குமார், கமல், பிரஷாந்த் போன்றோருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி வலையை வீசி ரசிகர்களை கவர தொடங்கினார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ ஹட் பிக்குகள் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here