அடஅட., பளபளன்னு இருக்கு கிரணின் பாலாடை மேனி., அதை வர்ணித்து ரசிக்கும் இளசுகள்!!

0

கோலிவுட் திரையில் ‘ஜெமினி’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை கிரண். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் எக்கசக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அம்மணி சோசியல் மீடியாவில் தனது கட்டழகு மேனியை காட்டியவாறு இளசுகளை கவர தொடங்கினார்.

லியோ ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் சஞ்சய் தத் செய்த செயல்., கைமாறு செய்யும் விஜய்., லீக்கான தகவல்!!

அந்த வகையில் இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தனது நியூ க்ளிக்ஸ் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் சின்னதாக மாடர்ன் உடை அணிந்த இவர் தன்னுடைய முன்னழகை பக்குவமாய் காட்டி கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறத

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here