டேய்.., இதோட உன் ஆட்டம் முடிச்சுடுச்சு.., நடேசனிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

0
டேய்.., இதோட உன் ஆட்டம் முடிச்சுடுச்சு.., நடேசனிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!
டேய்.., இதோட உன் ஆட்டம் முடிச்சுடுச்சு.., நடேசனிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அர்ஜுனின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து விட்டது. நடேசன் நடந்த விஷயங்களை அனைத்தையும் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். இது அர்ஜூனுக்கும் தெரிந்து விட எப்படி தப்பிப்பது என்று அனுதினமும் யோசித்து கொண்டுள்ளார். இந்நிலையில் இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நடேசனுக்கு கத்தி குத்து நடந்த நடத்த இடத்தில் சிசிடிவி வீடியோவை வாங்குகிறார். இது அர்ஜூனுக்கும் தெரிந்து விடுகிறது. அப்பொழுது ராகினி வாக்கிங் செல்வதற்காக அர்ஜுனை கூப்பிட அவர் உங்க அப்பாவை கூட்டிட்டு போ என்று சொல்கிறார் ராகினியும் நடேசனை அழைத்து செல்கிறார். இதுதான் சாக்கு என்று அர்ஜுன் நடேசன் ரூமுக்குள் சென்று, லேப்டாப்பில் அனைத்தையும் டெலீட் செய்கிறார். வாக்கிங் சென்று விட்டு வந்து பார்த்த நடேசன் ஷாக்காகிறார். அந்த தேதிகான ஆதாரம் மட்டும் கிடைக்கவே இல்லை.

இது அவருக்கு சநதேகத்தை தூண்ட, கீழே அர்ஜுன் விட்டுட்டு சென்ற சட்டை பட்டன் அங்கே கிடக்கிறது. அடுத்த நாள் ராகினி உங்க சட்டையில் இருக்க பட்டனை காணோம் என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு நடேசன் இதுவானு பாருங்க என்று சொல்கிறார். அர்ஜுனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியும் நடேசனுக்கு அர்ஜுன் மீது சந்தேகம் வலுத்து இருக்கும். கூடிய விரைவில் அர்ஜுன் சிக்கப்போவது உறுதி.

அடஅட., பளபளன்னு இருக்கு கிரணின் பாலாடை மேனி., அதை வர்ணித்து ரசிக்கும் இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here