லியோ ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் சஞ்சய் தத் செய்த செயல்., கைமாறு செய்யும் விஜய்., லீக்கான தகவல்!!

0

கோலிவுட் திரையுலகிற்கு ‘விக்ரம்’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் படமான லியோ மல்ட்டி ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின்,சஞ்சய் தத் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் 98% ஷூட்டிங் முடிந்த நிலையில் இதில் நடித்து வரும் நடிகர் சஞ்சய் தத் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாலிவுட் திரையில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் லியோ பட ஷூட்டிங்கில் எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பழகி வருகிறாராம். மேலும் தன்னுடைய படப்பிடிப்பு காட்சிகள் முடிந்து விட்டாலும், கேரவனுக்கு செல்லாமல் சக நடிகர்கள் பேசி வருகிறாராம்.

‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’….,வடிவேலுவின் ரீ-கிரியேஷன்….,

இதையெல்லாம் பார்த்த விஜய், தன்னுடைய ஷூட்டிங் போர்சன் முடிந்த பிறகும் பல மணி நேரம் அவருடன் நேரம் செலவழித்து நெருங்கி பழகி வருகிறாராம். மேலும் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் ,தற்போது இவர் தளபதியின் அப்பா ரோலில் நடிக்கிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here