அப்போவே இப்படி இருக்கீங்களே கீர்த்தி – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகின் மிகவும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு என்றும் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தும் நடிகைகளை தான் பிடிக்கும். அந்த வரிசையில் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகில் நடிக்க வந்தவர் தான், நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமா துறை பிரபலமான சுரேஷின் மகள் ஆவார். இதனால் இவருக்கு நடிப்பு துறை புதிது அல்ல. ஆனாலும், கீர்த்தி தனது குறும்பான நடிப்பின் காரணமாக அனைவரையும் கவர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதன் முதலாக இவர் நடிகர் சிவாகார்திகேயனுடன் “ரஜினிமுருகன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது உடல் எடையினை மிகவும் குறைத்து விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அதே போல் அவர் குண்டாக இருந்தபோது தான் அழகாக இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

வெள்ளை நிற சேலையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சமந்தா – வைரலாகும் புகைப்படம்!!

தனது ரசிகர்களின் வேண்டுகோளிற்கு இணங்க கீர்த்தி மீண்டும் தனது உடல் எடையினை குறைந்து விட்டார். இப்படியாக சூழலில் தற்போது தனது சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படங்களில் கீர்த்தி தற்போது உள்ளதை விட இன்னும் கியூட்டாக உள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here