படுக்கையறை காட்சியில் புகுந்து விளையாடிய கீர்த்தி சுரேஷ், நிதின் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் கீர்த்தி தற்போது தெலுங்கில் ரங் டே என்ற படத்தில் பிரபல நடிகர் நிதினுடன் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரைக்கும் எந்த நடிகருடனும் நெருக்கமாக நடிக்காத கீர்த்தி இந்த பாடலில் அவருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படம் அவருக்கு அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் கிடைத்ததே ரஜினி முருகன். அந்த படத்தில் இவரின் நடிப்பும், பாவனையும் மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அந்த படத்தில் இடம் பெற்ற ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பாடலே அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்தது. அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன என்றே சொல்லலாம். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் அதன் பிறகு இவரை சில நெட்டிசன்கள் கிண்டல் செய்யவும் ஆரம்பித்தனர். தொடரி படத்தில் இவர் மேக்கப் இல்லாமல் நடித்தது பெரும் வரவேற்பை பெற்று தந்தது. மேலும் தெலுங்கிலும், தமிழும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

keerthi suresh

விஜய், சூர்யா மற்றும் விக்ரம் போன்றவர்களிடம் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது உடலை குறைக்கிறேன் என்று சொல்லி உடல் எடையை முழுவதுமாக குறைத்ததால் அவருக்கு பட வாய்ப்பும் குறைந்தது. மேலும் தெலுங்கில் முன்னணி நடிகரான நிதின் உடன் ரங் டே என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார் கீர்த்தி.

அந்த படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பாடலில் நிதினுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது வரையிலும் எந்த நடிகருடனும் இப்படி நடிக்காத கீர்த்தி சுரேஷ் தற்போது இப்படி நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு ஷாக்காக தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here