எடுப்பா இருக்கு கட்டழகு மேனி., அதை ஹாட்டா காட்டி இளசுகளை திணறடிக்கும் காவியா அறிவுமணி!!

0
எடுப்பா இருக்கு கட்டழகு மேனி., அதை ஹாட்டா காட்டி இளசுகளை திணறடிக்கும் காவியா அறிவுமணி!!
எடுப்பா இருக்கு கட்டழகு மேனி., அதை ஹாட்டா காட்டி இளசுகளை திணறடிக்கும் காவியா அறிவுமணி!!

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு மணி என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் தான் நடிகை காவியா. இதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக நடித்து வந்தார். மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற இவரது ஆசையால் இந்த சீரியலில் விட்டு விலகினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகே ”மிரள்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து ”ரிப்பப்பரி” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி தனது கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது சோசியல் மீடியாவில் தன்னை பற்றி அப்டேட்டுகளை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளிக் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் தனது கட்டழகு மேனியை கிளாமராக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here