மாடர்ன் உடையில் மனசை கெடுக்கும் காவியா.., அந்த பேரழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

0
மாடர்ன் உடையில் மனசை கெடுக்கும் காவியா.., அந்த பேரழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!
மாடர்ன் உடையில் மனசை கெடுக்கும் காவியா.., அந்த பேரழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அறிவுமணி. இதில் தனது சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் 1 வருடத்திற்கு மேலாக இதில் நடித்து வந்த இவர், வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து இவர் மிரல் மற்றும் ரிப்புபரி ஆகிய இரண்டு படங்களில் நடித்து கோலிவுட் திரையில் கால் பதித்துள்ளார். என்னதான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

காதலியை மறக்க முடியாமல் திணறும் பாரதிராஜா.., மேடையில் உண்மையை உடைத்த சம்பவம்!!

இதுபோக இவர் ஷேர் செய்யும் ரீல்ஸ்களை பார்ப்பதற்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தன்னுடைய நியூ க்ளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிங்க் கலர் டி ஷர்ட் அணிந்த இவர் கியூட்டாக தனது இடுப்பு அழகை காட்டியுள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here