காதலியை மறக்க முடியாமல் திணறும் பாரதிராஜா.., மேடையில் உண்மையை உடைத்த சம்பவம்!!

0
காதலியை மறக்க முடியாமல் திணறும் பாரதிராஜா.., மேடையில் உண்மையை உடைத்த சம்பவம்!!
காதலியை மறக்க முடியாமல் திணறும் பாரதிராஜா.., மேடையில் உண்மையை உடைத்த சம்பவம்!!

இயக்குனர் இமயம் பாரதி ராஜா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது காதலியை குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

பாரதிராஜா:

தமிழ் சினிமாவில் மண் வாசனை மாறாமல் கிராமத்து கதைகளை எடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு “மார்டன் லவ் ஆந்தாலஜி” வெப் தொடரில் 5 வது தொடரான “பறவை கூட்டில் வாழும் மான்கள்” என்பதை பாரதிராஜா இயக்கி இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பாரதிராஜா பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசியதாவது, தற்போது எனக்கு 84 வயதாகிறது. இருந்தாலும் இப்ப கூட நான் காதலிக்கிறேன் என்று தைரியமாக சொல்வேன். சொல்லப்போனால் ஒரு மனிதனுக்கு காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை.

ச்சே.., நீ எல்லாம் ஒரு ஆளா?? குடும்பத்தையே அசிங்கப்படுத்திய அர்ஜுன்.., கெத்து காட்டிய தமிழ்!!

எனக்கு இப்பவும் நியாபகம் இருக்கிறது. நான் ஒன்பதாவது படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இருந்தாள். இதையடுத்து சென்னை வந்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை நான்கு காதல்களைக் கடந்துவிட்டேன். ஆனால், அவர்களை இப்பொழுது வரை என்னால் மறக்க முடியவில்லை. அது எப்படி எனக்கு நிழல் தந்த குடைகளை என்னால் என்றும் மறக்க முடியாது என்று தாம் கடந்து வந்த பாதையை அழகாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here